உரிமை: மக்களுக்கு -
அறிவியல் சார்ந்த தகவல்கள் புத்தகங்களுக்குள் மட்டுமே அடைந்து கிடக்கவேண்டும் என்கிற நிலையை மாற்றி அவை பொதுத்தளத்தில் எல்லோரும் பயன்பெறும் வகையில் கிடைக்க வழி வகுக்க வேண்டும் என்பதே இந்த வலைப்பூவின் கொள்கை.
எனவே, இத்தளத்தில் கூறப்பட்டுள்ளவைகளுக்கு நான் தனிஉரிமை கொண்டாட விரும்பவில்லை. வாசகர்களும், ஆவலர்களும் இதில் உள்ள தகவல்களை பகிர்ந்துகொள்ளவும், மறு பிரசுரம் செய்யவும், கற்பிக்க்க பயன்படுத்ததும் அனுமதி அளிக்கிறேன், மூலத்தை சுட்டிக் கூறினால் மட்டும் போதுமானது.
பினூட்டங்களும் ஆக்கபூர்வமான விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன; உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்கவும் இயன்றவரை முயற்சி செய்வேன்.
No comments:
Post a Comment